தமிழக சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்வின்போது பேசிய முதல்வர் விஜய், இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வெற்றியாகத் தமிழ் மொழி திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
தமிழ் என்றால் கெத்து என்றும், தமிழ் மொழிக்குத் தனி அதிகாரம் உண்டு என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
