அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)