சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழிந்த தமிழ்த் தாய் வாழ்த்து சிறப்புத் தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தி.
மு. க, அ.
தி. மு.
க, காங்கிரஸ், வி. சி.
க, பா. ம.
க, சி. பி.
ஐ மற்றும் ஐ. யூ.
எம். எல் ஆகிய கட்சிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)