சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமைச்சர் ஷாஜகான் செல்போன் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவைக்குள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக சபாநாயகர் அவருக்கு அறிவுரை வழங்கினார்.
Tamil Nadu
சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்த அமைச்சர் ஷாஜகானுக்கு சபாநாயகர் அறிவுரை
வெளியிடப்பட்டது:

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)