திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பயிர் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாக அமைச்சர் காந்திராஜ் விளக்கமளித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும்போதே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அறிந்திருக்க வேண்டும் என்று இது தொடர்பாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
