தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாகவும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி.
உதயகுமாரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி புறநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)