முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது, தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் மூலம் படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக, பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐயங்கார் மீது கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட அந்தப் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2F2-2026-08-10-15-50-57.jpg&w=3840&q=75)
