கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பு காவிரி ஆற்றில் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் கபினி அணையில் இருந்து 10,000 கன அடியும், கே. ஆர்.
எஸ். அணையில் இருந்து 2,000 கன அடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.




%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F12%2Fnellaiprotestpowercut-2026-09-12-11-06-47.jpg&w=3840&q=75)