தமிழகம் முழுவதும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட் 17) நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளத் தவறியவர்களுக்கு, இந்த சிறப்பு முகாமின் மூலம் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
Tamil Nadu
தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
