தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

