வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது இ-கேஒய்சி (e-KYC) பணிகளை முடிப்பதற்கான கால அவகாசம் வரும் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tamil Nadu
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்: இ-கேஒய்சி கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
