சுதந்திர தின அணிவகுப்பின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவலர் தர்மராஜின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ரூ.
30 லட்சம் நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
