தன்னை கைது செய்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிறகு சோர்வடைந்திருந்த கட்சித் தொண்டர்கள் மீண்டும் பழைய உற்சாகத்திற்குத் திரும்பியிருப்பதாகவும், குறிப்பாக ஜென் இசட் (Gen Z) தலைமுறையினரை இந்த அரசு விழிப்படையச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tamil Nadu
அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
வெளியிடப்பட்டது: •
