வருவாய் துறையின் கொள்கை குறிப்பை நான் படித்தேன். மாறுதல் வேண்டும் என்று சொல்லி, மக்களிடம் வாக்கு கேட்டீர்கள். 400க்கும் அதிகமான பக்கங்கள், எங்கள் கொள்கை குறிப்பில் இடம்பெற்றிருந்தது. இப்போது பக்கங்கள் குறைந்திருக்கிறது. கொள்கை குறைந்துவிட்டதா? கொள்கையில் குறைபாடு உள்ளதா?
- திமுக MLA KKSSR.ராமச்சந்திரன்
பக்கங்கள் குறையவில்லை, லட்சியங்கள் குறையவில்லை. லட்சியத்தை நிறைவேற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது
-அமைச்சர் செங்கோட்டையன்
லட்சியங்கள் குறைந்ததா இல்லயா என்பதை 3 மாதமாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சொன்ன எதையும் நீங்கள் நிறைவேற்றவில்லை
- திமுக MLA KKSSR.ராமச்சந்திரன்

