மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இனி மாதத்தில் ஒருநாள் 'நோ பேக் டே' (No Bag Day) கடைபிடிக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
மேலும், மாணவர்களுக்கு இலவச சீருடையுடன் விளையாட்டு உடைகளும் (ஸ்போர்ட்ஸ் ஜெர்சி) வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

