ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்.
Top Stories
ஆசிரியர் தகுதித் தேர்வு: சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
