சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் 1,14,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 14,290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


