அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமான 'TAPS' வரும் நாட்களில் உறுதியாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
Top Stories
அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

