தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். மாமல்லபுரம் அருகே நாளை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
Top Stories
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

