தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிதியில் மெகா முறைகேடு அம்பலம்; 3 ஆண்டுகளில் ரூ.108 கோடி அரசு நிதி முறைகேடு
அதிகாரிகள், உறவினர்கள் கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட அரசு நிதி; மார்ச் மாதம் அமைக்கப்பட்ட சிறப்புத் தணிக்கைக் குழு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்


