தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு லிட்டர் பாலுக்கான கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.

