புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் மாநில அளவிலான சுரங்கக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அறிவித்துள்ளார். ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்த மையம் நிறுவப்பட உள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்படும் இந்த மையத்தில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து சுரங்க செயல்பாடுகளும் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும்.
கடந்த ஆட்சிக் காலங்களில் காணாமல் போன மலைகளின் பட்டியலில் வெளியிட்ட அமைச்சர் பிரபு



