சட்டப்பேரவை கூட்டம் இன்று ஒன்பது மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்த நிலையில் நிறைவடைந்தது. காலை 9:30 மணிக்கு தொடங்கிய பேரவை நடவடிக்கைகள் மாலை 7:13 மணி வரை தொடர்ந்து நடைபெற்றன.
இன்றைய அலுவல் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




