ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல், ராமேஸ்வரம் அருகிலும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இது குறித்த தகவலை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் 45 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.




