நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற 50 தமிழர்கள், திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் சிக்கித் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் மோசமான சூழல் காரணமாக அவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil Nadu
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு



