மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வன்னி அரசு இன்று பதிலளிக்க உள்ளார். இந்த நிகழ்வின்போது, விசிக தலைவர் திருமாவளவன் சென்னை சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
Tamil Nadu
சட்டப்பேரவைக்கு வருகை தந்த திருமாவளவன்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு



