வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 11 டன் நிவாரணப் பொருட்களுடன் நான்காவது விமானம் காத்மண்டு சென்றடைந்தது.
இந்த விமானம் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 68.5 டன் நிவாரணப் பொருட்கள் இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


