விவசாயப் பணிகளுக்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை காலை 10 மணிக்குத் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து சேலம் வரை சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் சென்றடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் முதல்வர் பாதுகாப்பிற்கு நான்கரைக் கோடியில் இரும்புத் தடுப்பு சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.


