பெல்ஜியத்தில் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், ஹாக்கி உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற பாகிஸ்தானின் சாதனையை ஜெர்மனி சமன் செய்துள்ளது.
Sports
ஹாக்கி உலகக் கோப்பை: ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது
வெளியிடப்பட்டது:



