சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரும் தீர்மானத்தை, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.


