தமிழகத்தில் ஒரு கோடியே 79 லட்சம் முட்டாள்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி விமர்சித்துள்ளார். தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு இந்த 34 சதவீத மக்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மட்டுமே தற்போதைய அரசின் 120 நாள் சாதனையாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


