சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய ஊதிய மற்றும் படிகள் குறித்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய ஊதிய கட்டமைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மாதந்தோறும் 30,000 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்படும்.
புதிய கட்டமைப்பின்படி, அடிப்படை ஊதியத்துடன் இதர படிகள்.
சம்பளம் – ₹30,000 ஈடுசெய்யும் படி – ₹10,000 தொலைபேசி படி – ₹7,500 தொகுதி படி – ₹25,000 ஒருங்கிணைந்த படி – ₹5,000 வாகன படி – ₹75,000 அஞ்சல் படி – ₹2,500 உதவியாளர் படி – ₹25,000
மொத்தம் – ₹1,80,000


