மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்கவில்லை.
திமுகவின் கொங்கு மண்டல முகமாக அறியப்படும் செந்தில்பாலாஜிக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.




