தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ள முக்கியப் பிரதிநிதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர், தாரகை கத்பர்ட் மற்றும் பிரவின் சக்ரவர்த்தி
விசிக - திருமாவளவன், வன்னி அரசு , ரவிக்குமார், சிந்தனை செல்வன்
மதிமுக - வைகோ ,துரை வைகோ
ஐயூஎம்எல் - காதர் மொய்தீன், ஷாஜகான்





