தேர்தல் பரப்புரையில் உங்களை மிகவும் விமர்சித்து பேசிட்டேன்; அதற்கு I am sorry சார்ன்னு சொன்னீங்க
அதை நான் மனதில் வைக்கவில்லை; யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் எனக் கூறினேன்
அதை மறந்துவிட்டீர்கள்போல; முதல்வருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தை, உடல்மொழி இருக்க வேண்டும
நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம்; அதை மறந்து விடாதீர்கள்; பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்
சட்டமன்றத்தை ரீல்ஸ் இடமாக மாற்றி, நாங்கள் கட்டிய பாலத்தில் நின்று போட்டோஷூட் செய்கிறீர்கள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

