வட இந்தியாவில் மட்டும் தான் பிரதமர் உருவாகிறார்கள்.. தென் இந்தியாவிலும் உருவாக வேண்டும் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கனவுகள் இருக்கும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தொடர்பான நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




