புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
Tamil Nadu
புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம்
வெளியிடப்பட்டது:



