திமுகவின் அணுகுமுறை குறித்து விவாதிக்க வேண்டும்.. விசிக வெளியேறியதற்கு 100% திமுக தான் காரணம்
விசிக கூடாரம் காலியாகிவிட்டதாகவும் விஜய் பின்னால் சென்றுவிட்டதாகவும் பரப்பினர். உளுதூர்பேட்டை கூட்டத்திற்கு வந்திருந்தால் உண்மை என்னவென்று தெரிந்திருக்கும்.
காங்கிரஸ் - திமுக உறவு கசந்தது பற்றி ஏன் யாரும் பேசவில்லை?
திமுக கூட்டணியில் முதலில் காங்கிரஸ் வெளியேறி, இடதுசாரிகள் வெளியேறி பிறகுதான் விசிக வெளிவந்தது
எனக்கு பதவி ஆசை இருந்து இருந்தால் முதலமைச்சர் விஜய்யே தொடர்பு கொண்டு பேசியபோது, என்னையே அமைச்சராக இருக்கும்படி சொன்னபோது நான் ஏற்று கொண்டிருப்பேன்
திருச்சி கிழக்கு தொகுதியில் என்னை போட்டியிடுமாறு விஜய் கூறினார்; எனக்கு பதவி ஆசை இருந்தால் அதை ஏற்றிருப்பேனே
இந்த திருமாவளவனுக்கு பதவி ஆசை இல்லை; அதனால் விசிகவில் இருந்து ஒரு எளியவர் இன்று அமைச்சராகி இருக்கிறார்
- திருமாவளவன்

