தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) குறைத்து மதிப்பிட்டதே திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் மீது திமுக அரசு ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tamil Nadu
திமுக தோல்விக்கு காரணம்.. !
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு


