பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவு பெறும் நோக்கில், இதற்கான சிறப்பு இயக்கத்திற்கு ரூ.203.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் பயிர் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும்.
தன்னிறைவே இந்த இயக்கத்தின் தாரக மந்திரமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
