தமிழகத்தில் வெங்காயத்தை நீண்ட காலம் சேமித்து வைக்கும் வகையில், 57,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெங்காயத்தின் தரத்தைப் பாதுகாப்பதோடு, விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
