தமிழகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வான்மகள் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். விவசாயப் பணிகளில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
