விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் நோக்கில், விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 43,500 விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
