மண்வளத்தைப் பாதுகாப்பதற்காக ரூ.122.51 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் தொடங்கப்படும் என வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். வேளாண்மைத் துறையின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரூ.4 கோடி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
