தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 27.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடியை ஊக்குவிப்பதையும், உற்பத்தியை பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
