மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள நினைவிடம் வரை இந்த ஊர்வலம் சென்றடைந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப்பேரணியில், திமுகவினர் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




