தமிழகத்தில் முழு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தவெக அளித்த வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தின் போது, அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் கடன் சுமையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



