டாஸ்மாக் மது விற்பனை மூலம் நடப்பாண்டில் சுமார் ரூ.56,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. கடந்த நிதியாண்டில் மது விற்பனை வாயிலாக ரூ.51,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சித்தித் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வருவாயில் கசிவு இருப்பதாக அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



