தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 6-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போதைய தவெக ஆட்சியில் இந்த நிலையை எட்டியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய முதலமைச்சர்களின் கீழ் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


