தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார். இதற்காக அவர் தனது வாகனத்தில் கூட்டரங்கிற்கு வருகை புரிந்தார். இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


